சின்னத்திரை டிஆர்பி பட்டையைக் கிளப்ப போவது யார்?

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்க உள்ளார். இது நிகழ்ச்சிக்கு போட்டியாக சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

20 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி தனித்தீவில வெளிநாட்டில் நடைபெற உள்ளது. இதில் ஏற்படும் சவால்களை சந்தித்து யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே டைட்டில் வின்னர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‌

கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடையே கடுமையான போட்டி ஏற்படும் எனவும் டிஆர்பியில் தெறிக்க விடப் போவது யார் என்பது குறித்தும் வரும் நாட்களில் தெரியும்.