குதிரையை மாற்றிய இந்திய வீரர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குதிரையேற்ற பந்தயப் பிரிவுக்கு தகுதிபெற்றுள்ளார் இந்தியாவின் பவாத் மிஸ்ரா. 20 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் பவாத்.

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய குதிரையேற்ற வீரா் பவாத் மிஸ்ரா தனது குதிரையை மாற்றி உள்ளார். 2018 ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கம் வெல்ல உதவிய மெடிக்காட் குதிரையை தோ்வு செய்துள்ளார்.