தோல்வி கண்ட இந்திய இணை

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா- அர்ச்சனா ஜோடி, சாரா டி நட்டே- நி ஸியா லியான் (லக்சம்பர்க்) இணையிடம் பணிந்து வெளியேறியது. இதேபோல் கலப்பு இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மனிகா பத்ரா, தமிழகத்தின் ஜி.சத்யன் ஜோடி,டொமாகஜூ ஹரிமோட்டா- ஹினா ஹயட்டா (ஜப்பான்) இணையிடம் வீழ்ந்தது.