கரடியை காவு வாங்கிய பந்து..!

விளையாட்டு வினையானது என்பதற்கு எடுத்துக்காட்டாக ரஷ்யாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.ரஷ்யாவில் உள்ள யெகாடெரின்பர்க் உயிரியல் பூங்காவில் பார்வயாளர்கள் வந்து சென்றுள்ளனர்.அதில் ஒருவர் வீசிய ரப்பர் பந்தை விழுங்கிய 25வயதான பனிக்கரடி விழுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..