’அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது சூரியுடன் இனணக்கிறார்,வெற்றிமாறன்.முதன் முறையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் சூரி.இவருடன் சேர்ந்து கைக்கோர்க்கும் ’மாஸ்டர்’ பட வில்லன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.இப்படத்தில், ’கான்ஸ்டபில் வேடத்தில்’ சூரியும்-’கைதி’ கெட்டப்பில்...