Thursday, August 5, 2021
Home Tags 2வது இன்னிங்ஸ்

Tag: 2வது இன்னிங்ஸ்

- Advertisement -

Latest article

இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ரோரி பர்ன் முதல்...

ஒலிம்பிக்: ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

0
32-வது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 5-&4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண¢கல பதக¢கத¢தை வென்றது இந்தியா. 41 ஆண்டுகளுக்கு...

ஒலிம்பிக்: வாய்ப்பை இழந்த அன்னு ராணி

தடகள போட்டியில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தா்பால் சிங் தூா் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினார். தகுதிச்சுற்றில் அவா் தனது 3 முயற்சிகளில் சிறந்த முயற்சியாக 19.99 மீட்டா் தூரம் எறிந்து 16...

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இன்று மோதல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து அணியை இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது சொந்த மண்ணில் சந்தித்த இந்தியா,...

ஒலிம்பிக் மல்யுத்தம்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் சோனம் மாலிக்

மல்யுத்தத்தில் மகளிருக்கான 62 கிலோ பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் தனது முதல் சுற்றிலேயே தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார். இது அவருக்கு முதல் ஒலிம்பிக்காகும். அந்தச் சுற்றில் மங்கோலியாவின் போலோர்துயா குரெல்குவை எதிர்கொண்ட...