Thursday, August 5, 2021
Home Tags 180

Tag: 180

- Advertisement -

Latest article

வினேஷ் போகத் தோல்வி

0
32வது ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வினேஷ் போகத் தோல்வி அடைந்தார். மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்றது. ஒரு...

பதக்க வாய்ப்பை உறுதி செய்த ரவிகுமார் தாஹியா

மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார். முன்னதாக தாஹியா தொடக்க சுற்றில் கொலம்பியாவின் டைக்ரரோஸ் அர்பனோவை 13-2 என்ற கணக்கில்...

2வது இடத்தைப் பிடித்த அதிதி அசோக்

கோல்ஃப் விளையாட்டில் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில் இந்தியாவின் அதிதி அசோக் முதல் சுற்றில் அருமையாக விளையாடி 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 67 புள்ளிகளுடன், உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின்...

இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ரோரி பர்ன் முதல்...

ஒலிம்பிக்: ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

0
32-வது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 5-&4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண¢கல பதக¢கத¢தை வென்றது இந்தியா. 41 ஆண்டுகளுக்கு...