Thursday, August 5, 2021
Home Tags 12th class

Tag: 12th class

- Advertisement -

Latest article

ஒலிம்பிக்: ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

0
32-வது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 5-&4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண¢கல பதக¢கத¢தை வென்றது இந்தியா. 41 ஆண்டுகளுக்கு...

ஒலிம்பிக்: வாய்ப்பை இழந்த அன்னு ராணி

தடகள போட்டியில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தா்பால் சிங் தூா் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினார். தகுதிச்சுற்றில் அவா் தனது 3 முயற்சிகளில் சிறந்த முயற்சியாக 19.99 மீட்டா் தூரம் எறிந்து 16...

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இன்று மோதல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து அணியை இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது சொந்த மண்ணில் சந்தித்த இந்தியா,...

ஒலிம்பிக் மல்யுத்தம்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் சோனம் மாலிக்

மல்யுத்தத்தில் மகளிருக்கான 62 கிலோ பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் தனது முதல் சுற்றிலேயே தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார். இது அவருக்கு முதல் ஒலிம்பிக்காகும். அந்தச் சுற்றில் மங்கோலியாவின் போலோர்துயா குரெல்குவை எதிர்கொண்ட...

விட்டுக் கொடுக்க மாட்டோம் – மன்ப்ரீத் சிங்

‘விட்டுக் கொடுக்க மாட்டோம் வெண்கலப்போட்டிக்கு கடுமையாக போராடுவோம்’ எனத் தெரிவித்துள்ளார், இந்திய ஹாக்கி நட்சத்திரம், மன்ப்ரீத் சிங். இதுகுறித்து மேலும் அவர், ‘இது துயரமான நாள். தோற்றுவிட்டோம் ஆனால் வெண்கலப் பதக்க போட்டி இன்னும்...