சோசியாடட் அணி வெற்றி

ஸ்பானிஷ் லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் எய்பாா் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் சோசியாடட் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சோசியாடட் அணி சாா்பில் அலெக்ஸாண்டா் ஐசக் 26-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா்.