ஒலிம்பிக்: தொடர்ந்து தென்கொரியா முதல் மூன்று இடங்களை பிடித்தது

ஒலிம்பிக் போட்டிகளில் வில்வித்தை பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் தென் கொரியா முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளது.
ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில் தொடர்ந்து தென் கொரியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தமுறை டோக்கியோ 2020 ஒலிம்பிக் பெண்கள் வில்வித்தை போட்டியில் தென் கொரிய பெண் வீராங்கனைகள் முதல் மூன்று இடத்தை பிடித்து உள்ளனர்
ஆன் சான் –  680
ஜாங் மின்ஹீ – 677
காங் சே யங்- 675
அலெஜாண்ட்ரா வலென்சியா- 674 (மெக்சிகோ)
மெக்கன்சி பிரவுன் – 668 அமெரிக்கா
ஐடா ரோமன், மெக்சிகோ – 665
அசுசா யமாச்சி, ஜப்பான் – 665
கிசேனியா பெரோவா, ரஷியா 664
இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகளுடன் 9-வது இடம் பிடித்து உள்ளார்.