ஜோர்டான் நாட்டில் அமைச்சர் பதவி நீக்கம்.!

ஜோர்டான் நாட்டில் உள்ள தலைநகர் அம்மானில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் 7 பேர் உயிரிழந்தனர்.அந்த நிலையில் அந்நாட்டு சுகாதரதுறை அமைச்சர் நாதிர் ஒபேய்தத் கவனக்குறைவு காரணமாக செயல்பட்டதால் இன்று அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.