ஐ.எஸ்.எல்.: கேரளா – பெங்களூரு ஆட்டம் டிரா

8வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. இவ்விரு அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.