இந்த பழத்தில் இவ்வளவு நன்மையா!…

தினமும் காலையில் ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்..

         வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைய கொதிக்கும் நீரில் எலுமிச்சை மற்றும் மஞ்சள் சேர்த்துக் குடித்தால் வந்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.குறிப்பாக எலுமிச்சை நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைவலி மற்றும் தொண்டை கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.இதில் (வைட்டமின்c)  சிட்ரிக் அமிலம் இருப்பதால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி,இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துக்கிறது.குறிப்பாக இச்சாறு கல்லீரலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கிறது.தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது.இப்படி பல நன்மைகளை தரும் இப்பழத்தை நாமும் குடிக்கலாம் வாங்க….