ஓய்வு பெறும் மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு : தமிழக அரசு அறிவிப்பு

ஏப்ரல் 30 – ம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு, மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஒப்பந்த முறையில், 2 மாத காலத்திற்கு தற்காலிகப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனவும்,

தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ள, செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன், பணியில் சேர வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.