ரெய்னாவை முந்திய, தவான்..!

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தார் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவை (5,489 )ஷிகர் தவான் நேற்று முந்தினார். தவான் 183ஆட்டங்களில் ஆடி (5508)ரன்களை சேர்த்துள்ளார். முதலிடத்தில் விராட் கோலி நீடிக்கிறார்.