7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது…!

14 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் நேற்று இரவு அகமதாபாத் நகரின் 25 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.7-வது லீக் ஆட்டத்தில் அடியே டெல்லி அணிக்கு இது ஐந்தாவது வெற்றியாகும். கொல்கத்தா சந்தித்த ஐந்தாவது தோல்வியாகும்