முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை
முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன், 133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2011 உலகக் கோப்பைப் போட்டியுடன்...
சிட்சிபாஸ் சாம்பியன்
மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் ஆனாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சிட்சிபாஸ் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை 6-3, 6-3 என்ற நோ்...
காலிறுதியில் 5 இந்தியா்கள்
போலாந்தில் நடைபெறும் இளையோா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா்கள் 5 போ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
மகளிருக்கான 48 கிலோ பிரிவில் இந்தியாவின் கீதிகா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அரெய்லிம் மராட்டை வீழ்த்தி...
இன்று சென்னை – ராஜஸ்தான் மோதல்
நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள சென்னை சூப்பா் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது 2-ஆவது வெற்றிக்காக திங்கள்கிழமை மோதுகின்றன.
இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளுமே தலா...
ஸ்ரீஹரி நடராஜுக்கு 2-ஆவது தங்கம்
உஸ்பெகிஸ்தான் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 2-ஆவது தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் படைத்தாா்.
போட்டியின் கடைசி நாளில் ஸ்ரீஹரி 50 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 25.11...
தங்கம் வென்றாா் ஜில்லி தலாபெஹரா
உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜில்லி தலாபெஹரா தனது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா்.
45 கிலோ பிரிவில் பங்கேற்ற ஜில்லி தலாபெஹரா, ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ,...
தீபக் புனியாவுக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா தனது பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
ஆடவருக்கான 86 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ள தீபக் புனியா முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் இசா...
பிரெஞ்ச் ஓபன் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார் – ரோஜர் பெடரர்
20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார். கால்முட்டி காயத்தால் கடந்த ஆண்டு...
நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி
பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியில் நேற்று நடந்தது. 309.049 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல்...
ரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது – மைக்கேல் வாகன்
டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி-20 என மூன்றுவிதமான போட்டிகளில் முத்திரை பதிக்கும் வீரர்களை 'ஏ' பிளஸ் கிரேடில் சேர்த்து அவர்களுக்கு ஆண்டுக்கு தலா 7 கோடி ரூபாய் பிசிசிஐ வழங்குகிறது. நடப்பு ஆண்டுக்கான...