Wednesday, April 21, 2021

நெமிலிச்சேரி -மீஞ்சூர் 6 வழிச்சாலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்

0
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இருப்பதாவது:- மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யவும்,...

மத்திய பட்ஜெட்டுக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

0
மத்திய பட்ஜெட் தொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா நோய் தொற்று மற்றும் அதை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் உலக அளவில் மட்டுமன்றி, நமது நாட்டின் பொருளாதாரமும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த...

இந்த ஆண்டின் தமிழக சட்டசபை கூடுகிறது!

0
இந்த ஆண்டின் (2021) தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, இம்முறையும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர்...

வீர தீர செயல் புரிந்தாவர்களுக்கு பதக்கம் முதலமைச்சர் வழங்கினார்!

0
72-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்...

எஸ்.பி.பிக்கு பத்ம பூஷண் விருது

0
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மற்றும் பல்வேறு துறைகளில் தலைசிறந்த விளக்குபவர்கள்,...

தைப்பூச திருவிழா; பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் – அதிகாரி தகவல்

0
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் வருகிற...

10 மற்றும் 12 -ம் வகுப்புக்கு தமிழகத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பு

கொரோனா தொற்றால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி...

பஸ்ஸில் பயணிக்க சீருடை, பழைய பாஸ் இருந்தால் போதும்

கொரோனா பேரிடர் காலம் என்பதால் தமிழகத்தில் கடந்த பல மாத காலமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்க, பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்....

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய்த்...

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு!

0
வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்திருந்தாலும், பருவமழை அடுத்த வாரம் வரை தொடரும் என்று ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே மழை பெய்து...
- Advertisement -

Latest article

நடிகர் விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.?

0
நடிகர் விஜய்யையும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரையும் புதிய படமொன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்...

ஷங்கர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?

0
இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர்...

ராஜஸ்தானை சம்பவம் செய்த தோனி – மெர்சலான கவாஸ்கர்

0
தோனியின் ஹெலிகாப்டன் ஷாட்களும் லெக் சைடில் போட்டு பொளக்கும் ஷாட்களும் வேண்டுமானால் சோடை போகலாம். ஆனால் ஒருபோதும் அவரின் கேப்டன்ஷிப் சோடை போனதே இல்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் கிரிக்கெட்...

அது தான் என்னோட பலம் – தோனி

0
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியும் ராஜஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு மிகவும் ஸ்பெஷலான போட்டி. நேற்று அவர் சிஎஸ்கே கேப்டனாக 200ஆவது போட்டியில் விளையாடினார். ஐபிஎல்...

4 கேட்ச், 2 விக்கெட்: புதிய ஸ்டைலில் கொண்டாட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ்

0
14வது ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 19) மும்பை வாங்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு...