கருப்பு பணம் மோசடி- மாஜி மந்திரிக்கு 7 ஆண்டு ஜெயில்!

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.