விவேக்கிற்காக மரக்கன்றுகளை நட்ட பிக்பாஸ் நடிகை.

விஜய் டிவி தொலைக்காட்சியில் குக்கு வித் கோமளி மூலம் தமிழ் துறையில் ரசிகர்களின் பார்வையில் தென்பட்டவர் நடிகை ரம்யாபாண்டியன்.பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக வெளிவந்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர் கூட்டம் இருக்கிறது.தற்போது மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக திருவள்ளூர் மைதானத்தில் மாவட்ட ஆய்வாளர் SPஅரவிந்தன் உதவியோடு விவேக் வயதின் எண்ணிக்கையில் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தார் நடிகை ரம்யாபாண்டியன்.இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாரட்டுகள் தெரிவித்து வருகின்றன.