ஆருடம் சொல்லும் ராகுல் டிராவிட்

இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காகவும், இங்கிலாந்து செல்ல உள்ளது. அதற்காக வீரர்கள் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் இலங்கைக்கு ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரில் விளையாட இந்திய அணியும் செல்ல உள்ளது. அதற்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக அனுப்பப்படுவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ராகுல் டிராவிட் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு நடக்கும் தொடரில் 3-2 என்ற கணக்கில் வெல்லும் எனக் கூறியுள்ளார்.