நாய்க்காக கோபம் கொண்ட நபர்..!

நாய்க்காக அக்கம்பக்கத்தினரை தாக்கிய நபர்.தான் செல்லமாக வளர்க்கும் நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காமல் நாய் என்று அழைத்ததால் ஆத்திரமடைந்து அக்கம்பக்கத்தினரை சரமாரியாக தாக்கிய குருகிராமை சேர்ந்த நாய் பிரியர்.