நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகை.

சமீபத்தில் தனது முகத்திற்கு பேஷியல் செய்துகொள்வதற்காக சென்ற ரைசாவில்சன்.டாக்டர் பைரவி செந்திலின் கட்டாயத்தின் பேரில் ஒரு டிரிட்மெண்ட் செய்துள்ளார்.அதன் பிறகு சில தினங்களுக்கு முன்பு அவர் வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதில், அவர் முகம் மிகவும் கவலைக்கிடத்திற்கு உள்ளாகி இருந்தது.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.மேலும் இது தொடர்பாக  ரூ1கோடி நஷ்ட கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்புள்ளார்.அதில் அவர் நான் இந்த டிரீட்மெண்ட்க்கு  ரூ.62,500 செலுத்தியதாக கூறினார். ஆனால் டாக்டர் பைரவி தவறாக எனக்கு சிகிச்சை அளித்ததாக கூறியிருந்தது.